"விடுதலை 2" இறுதிகட்ட பணி - வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்

77பார்த்தது
'விடுதலை 2' நாளை (டிச.19) வெளியாக உள்ள நிலையில், இறுதிகட்ட பணி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வீடியோவில் அவர், " 'விடுதலை 2' திரைப்படத்தின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 8 நிமிடம் வரை குறைத்துள்ளோம். ரசிகர்கள் தான் படம் நன்றாக உள்ளதா என்று சொல்ல வேண்டும். 'விடுதலை 2' அன்பும் மனமும் கலந்த ஒரு உழைப்பு. இந்த பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி