Video: கரணம் தப்பினால் மரணம் -இந்த பெண் செய்வதை பாருங்கள்.!

51பார்த்தது
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. அது போலத்தான் வட நாட்டில் பெண் ஒருவர் ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போது கதவுகளின் அருகில் நின்று ஆடிக் கொண்டிருக்கிறார். கவனம் சிறிது குறைந்தாலும் அவர் பின்னால் விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் அந்த பெண்ணுக்கு கண்டனங்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி