இந்தியாவில் அடுத்தாண்டு முதல் VI 5G சேவை

75பார்த்தது
இந்தியாவில் அடுத்தாண்டு முதல் VI 5G சேவை
VI நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் தனது 5G சேவையை டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த 5G சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் குறைந்தது 90% 4G கவரேஜை வழங்க VI திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி