தென்னிந்திய மூத்த நடிகை மருத்துவமனையில் அனுமதி

58616பார்த்தது
தென்னிந்திய மூத்த நடிகை மருத்துவமனையில் அனுமதி
தென்னிந்தியாவின் பிரபல மூத்த நடிகை ஹேமா சவுத்ரி உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிந்திய மொழிகளில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஹேமா. தமிழில், மன்மத லீலை (1976), குங்குமம் கதை சொல்கிறது, ஸ்டார் (2001), நான் அவனில்லை, தோட்டா (2009) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி