எடப்பாடியை நேரில் சந்தித்து எஸ். ஆர். கே அப்பு!

55பார்த்தது
எடப்பாடியை நேரில் சந்தித்து எஸ். ஆர். கே அப்பு!
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே அப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி