ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வினை ஆட்சியர் நேரில் ஆய்வு.

51பார்த்தது
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வினை ஆட்சியர் நேரில் ஆய்வு.
வேலூர் மாவட்டம், வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தெரு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (தொகுப்பு 1 மற்றும் தொகுப்பு 2A) பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி