திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் நகராட்சி பணியாளர்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை நகராட்சி வாகனங்களின் மூலம் எடுத்துச் சென்றனர். குப்பைகள் அனைத்தும் குப்பை கிடங்குகளில் போடாமல் பெருக்கல் தூறும் பொது மக்களால் போடப்பட்டு வருகிறது அதற்கு காரணம் குப்பை கிடங்குகள் ஆங்காங்கே அமைக்கப்படாமல் திறந்த வெளிகளில் போடுவதால் ஆடு மாடுகள் வெளியிடவைகள் இதை சாப்பிடுவதன் மூலம் அதற்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.