ஆரோக்கியா பால், தயிர் விலை இன்று (நவ. 08) முதல் உயர்ந்துள்ளது. நிறை கொழுப்பு பால் 500 மி.லி ரூ. 36-ல் இருந்து ரூ. 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் - ரூ.65-ல் இருந்து ரூ. 67 ஆகவும், பால் 500 மி.லி - ரூ. 31-ல் இருந்து ரூ. 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் - ரூ.58-ல் இருந்து ரூ. 60 ஆகவும், தயிர் 400 கிராம் - ரூ.30-ல் இருந்து ரூ. 32 ஆகவும், தயிர் 500 கிராம் - ரூ. 37-ல் இருந்து ரூ. 38 ஆகவும் உயர்ந்துள்ளது.