ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த விவசாயி மனு

75பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வசித்து வரக்கூடிய தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராஜாபெருமாள் தலைமையில் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், ஆலங்காயம் அருகே மிட்டூர் சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அந்த சாலை குறுகி விட்டது. எனவே, சாலையை அளவீடு செய்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி