குறைந்த வட்டியில் ரூ. 20 லட்சம் வரை கடன்

61பார்த்தது
குறைந்த வட்டியில் ரூ. 20 லட்சம் வரை கடன்
'கலைஞர் கடன் உதவி' திட்டம் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குறைந்த வட்டியில் இத்திட்டத்தில் கடன் பெறலாம். தமிழ்நாடு கூட்டுறவு வங்கியான தாய்கோவில் இந்த கடனை வாங்கலாம். இதன் தாய்கோ வங்கி கிளைகளில் ரூ. 20 லட்சம் வரை கடன் பெறலாம். குறைந்த வட்டி விகிதத்தில் இந்த கடன் கொடுக்கப்படும். சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் 7 சதவீத வட்டி விகிதத்தில் இத்திட்டத்தின் கடன் பெறலாம்.

தொடர்புடைய செய்தி