பாஜகவின் 111 வயது தொண்டர் உயிரிழந்தார்

51பார்த்தது
பாஜகவின் 111 வயது தொண்டர் உயிரிழந்தார்
பாஜகவின் மிக வயதான தொண்டரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலாய் பாய் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ நாராயணன்(111) வயது மூப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்களும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1974-ல் ஜனசங்கத்தின் MLAவாக தேர்வானார். 1980-ல் பாஜக தொடக்கம் முதல் உறுப்பினராக இருந்துவந்தார். இருமுறை MLA ஆக இருந்தார். கொரோனாவின் போது மோடி இவரை நலம் விசாரிக்க பிரபலம் ஆனார்.

தொடர்புடைய செய்தி