திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 1903 ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டு உயிர்நீத்த 200க்கும் மேற்பட்டோருக்கு இன்று 121 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கால்நடைகளை நீக்கி மரியாதை நிமித்தமாக மெழுகுவத்தி ஏத்தி அஞ்சலி செலுத்தி வழிபட்டுச் சென்றார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.