கர்ப்ப காலத்தில் இந்தியன் டாய்லெட் உபயோகிக்கலாமா?

68பார்த்தது
கர்ப்ப காலத்தில் இந்தியன் டாய்லெட் உபயோகிக்கலாமா?
கர்ப்ப காலத்தில் இந்திய கழிவறைகளில் அமர்வதை பெரும்பாலான பெண்கள் சரியல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தியன் வகை டாய்லெட்டில் அமர்வதால் இடுப்புத் தசைகள் திறக்கப்படுகின்றன. பிரசவத்தின் போது நெகிழ்வான இடுப்புத் தசைகள் பிரசவத்தை எளிமையாக்குகின்றன. இந்தியக் கழிவறைகளில் அமரும் பொழுது கருப்பையில் கூடுதல் அழுத்தம் உண்டாகாது. மேலும் உடலுடன் எந்த தொடர்பும் ஏற்படாததால் தொற்று நோய்க்கான ஆபத்தும் குறைகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி