சைவப்பிரியர்களுக்கான புரதச் சத்து: பனீர் போதும்

51பார்த்தது
சைவப்பிரியர்களுக்கான புரதச் சத்து: பனீர் போதும்
சைவப் பிரியர்கள், பாலில் இருந்து பெறப்படும் பனீர் மூலம் புரதச்சத்தை பெறலாம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. எந்த பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கொழுப்பு அளவு வேறுபடுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு பனீர் சிறந்த புரத தேர்வு. புலாவ், கிரேவி, டிக்கா, புர்ஜி என வித விதமாக செய்து சாப்பிட முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி