*திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜார்ஜ் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி முஸ்டாக் அலி தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முனுசாமி, சந்தோஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் ஆகியோர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து
இத்தார் நோன்பு முடிந்த பிறகு பிரியாணி வழங்கப்பட்டது.