நிலக்கரி உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை

80பார்த்தது
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி இதனை பாராட்டியுள்ளார். 2024-25 நிதியாண்டில் 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற சாதனையை எட்டியுள்ள நாட்டின் வரலாற்று சாதனையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கைக்கான நமது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய அனைவரின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி