பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம்

57பார்த்தது
பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம்
தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறது. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக திமுக செயல்படுவதாகவும், பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கேரளா, பஞ்சாப், தெலங்கானா முதலமைச்சர் பங்கேற்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி