மஞ்ச கொள்கை விவகாரத்தை எதிர்த்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
*திருப்பத்தூரில் கடலூர் மாவட்டம் மஞ்சக் கொள்ளை விவகாரத்தை எதிர்த்து பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*


திருப்பத்தூர்
மாவட்டம் திருப்பத்தூர் பாரத வங்கி எதிரில் கடலூர்மாவட்டம் மஞ்சக்கொலை பாமக நிர்வாகி செல்லதுறை மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வி. சி. கா. கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி! பாமக மாவட்ட செயலாளர் டி. கே. ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்டம் மஞ்ச கொள்ளை குப்பம் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை விசிகாவினர் 21 பேர்‌
மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி