திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களை எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியை துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.