ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தன மரங்களை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர் அதனை அறிந்த வடமாநில இளைஞர்கள் உடனடியாக கூச்சலிடமே அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து காவல்துறை வருவாய்த்துறை வனத்துறை ஆகிய மூன்று துறையை சார்ந்த அதிகாரிகள் வலது பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அற்று இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து வரும் சூழல் அவல நிலையை ஏற்படுத்தி உள்ளது. அலுவலகத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எங்கே பாதுகாப்பு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி