உத்தரப் பிரதேச மாநிலத்தில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று (நவ.28) மதியம் நடந்த 2வது சுற்றில், சகநாட்டு வீராங்கனை சர்மாவுடன் பி.வி.சிந்து மோதினார். அதில், 21-10, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிப் பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று (நவ.29) மதியம் 1.40 மணிக்கு நடக்கும் காலிறுதியில் பி.வி.சிந்து, சீனா வீராங்கனை டையுடன் மோதவுள்ளார். மற்ற