கருத்து வேறுபாடு காரணமாக மனைவி வெட்டி கொலை!

85பார்த்தது
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி வெட்டி கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஓம்பிரகாஷ், கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த முன்விரோதத்தில் மனைவி சந்தியாவை, மாமியார் வீட்டில் வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

கொலை செய்த ஓம்பிரகாஷை கைது செய்த பானாவரம் போலீசார், சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி