'புஷ்பா 2' ரிலீஸ்: கூட்ட நெரிசலால் தாய் பலி.. மகனுக்கு சிகிச்சை

70பார்த்தது
‘புஷ்பா 2’ திரைப்படம் இன்று (டிச.5) நாடு முழுவதும் ரிலீஸானது. அந்த வகையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் ரிலீஸானது. இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி (39) என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அப்பெண்ணின் மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி