கே.வி.குப்பம் சந்தையில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே வி குப்பம் சந்தை மேட்டில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அப்படி விற்பனை செய்யப்பட்ட ஆடுகள் ஒவ்வொரு ஆடு 30, 000 விலைகளுக்கு மீட்கப்பட்டது. இந்நிலையில் விற்பனை மந்தமாக இருந்தது எனவும் 10 லட்சம் வரை வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.