மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

77பார்த்தது
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கே வி குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்குப்பதிவிற்காக 151 அமைவிடங்களில் 254 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கே வி குப்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 25 மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்புலட்சுமி தலைமையில் கே வி குப்பம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி