ஆந்திர மாநில எல்லையில் சோதனை

72பார்த்தது
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை ஆந்திர தமிழக மாநில எல்லை பகுதியில் சோதனை.

ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது இதனை முன்னிட்டு காட்பாடியை எடுத்த கிறிஸ்டியான்பேட்டை ஆந்திர தமிழக மாநில எல்லைப் பகுதியில் சித்தூர் டவுன் துணை போலீஸ் தலைமையில் ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி