லாரிகளில் கொள்ளை போகும் மண் நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்!

55பார்த்தது
லாரிகளில் கொள்ளை போகும் மண் நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்!
லாரிகளில் தொடர்ந்து கொள்ளை போகும் மண் நடவடிக்கைகள் எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெகுந்தி பகுதியில் உள்ள ஏரியில் இருந்து விவசாய நிலத்திற்கு மண் எடுக்க அனுமதி பெற்று ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு டிப்பர் லாரிகளில் மண் கடத்தி வணிகம் செய்யப்பட்டு வருகிறது. உரிய துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு பல்வேறு இன்னல்களுக்கு விவசாயிகள் பொதுமக்கள் அழாக நேரிடும் என்றும் இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் புரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி