பாலாற்றில் தொடரும் மணல் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

61பார்த்தது
பாலாற்றில் தொடரும் மணல் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாலாற்றில் தொடர்ந்து தொடரும் மணல் கடத்தல் கண்டுகொள்ளாத காவல்துறை வருவாய் துறை அதிகாரிகள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மம்பேட்டை பாலாற்றப்படுகையில் பட்டப் பகலில் தொடர் மணல் கொள்ளை திம்மாபேட்டை போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடரும் மணல் கடத்தலில் அதிகாரிகள் ஏன் கண்டும் காணாமல் மெத்தன போக்காக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி