திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஊராட்சி கரிமாம்பாத் பகுதியில் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சுகாதாரத்துறையின் சார்பில் வீடு வீடாக சென்று குடிநீர் பரிசோதனை செய்யும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் அடுத்த நாளில் குழு வந்து விடுவதால் தரமற்ற முறையில் தண்ணீர் விடுவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். மேலும் தரமான முறையில் தண்ணீர் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.