பொதுமக்களிடம் குறையை கேட்டு அறிந்த ஆட்சியர்.

74பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு ஒருவரிடமும் அங்குள்ள குறை நிறைகளை நேரடியாக கண்காணித்து கேட்டறிந்தார். உடன் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி