ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்.. அனுமதிகோரி விண்ணப்பம்

72பார்த்தது
ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்.. அனுமதிகோரி விண்ணப்பம்
ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி செலவில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த மையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 127 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 110 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதான நிறுவனம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசுடன், இந்நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி