“தம்பி நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல” - சீமான்

51பார்த்தது
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பெரம்பூரில் நேற்று (நவ. 1) நடைபெற்றது. அப்போது தவெக விஜய்யை விமர்சித்து பேசிய சீமான், “தம்பி.. நான் குட்டிக் கதை சொல்லுபவன் அல்ல வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும், நாங்கள் படிச்சு பிஹெடி முடித்திருக்கிறோம். வேலு நாச்சியார் கட்-அவுட் வைத்துள்ளீர்கள், அவரது வரலாறு சொல்லுங்க பார்ப்போம்” என கடுமையாக சாடியுள்ளார்.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி