2வது திருமணம் செய்த நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்

58பார்த்தது
மலையாள நடிகை திவ்யா ஸ்ரீதர்-க்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், 2019ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்தார். இந்நிலையில், தற்போது 49 வயதான இயக்குநர் கிரிஷ் வேணுகோபா என்பவரை 2வது திருமணம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ‘40 வயது பெண் 60 வயது நபருடன் திருமணம்’, ‘60ஆம் கல்யாணம்’ என கூறி நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். இதனால், அப்செட்டான திவ்யா, “பிள்ளைகளுக்காக திருமணம் செய்ததாகவும், செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா?” எனவும் பதில் கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி