BSNL 4G இணைய வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை

66பார்த்தது
BSNL 4G இணைய வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை
பிஎஸ்என்எல்-க்கு அரசு வழங்கிய ஸ்பெக்ட்ரம் பலவீனமாக இருப்பதன் காரணமாகவே அதன் 4G நெட்வொர்க் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்க, உங்கள் 5ஜி போனில் பிஎஸ்என்எல் சிம் கார்டைச் பொருத்த வேண்டும். 5G ஃபோன்கள் 700 MHz அலைவரிசையைப் பயன்படுத்துகின்றன. இது 4G ஐ விட சிறந்தது. எனவே, இதன் மூலம் உங்கள் நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்கலாம்.

தொடர்புடைய செய்தி