விசிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

72பார்த்தது
ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் சீமா ரமேஷ் கர்ணா முன்னிலையில் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சிலர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட செயலாளர் சீமா. ரமேஷ் கருணா புதிதாக சேர்ந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி