ஜவுளி பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

53பார்த்தது
ஜவுளி பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துணி நூல் துறை சார்பில் ஜவுளித்துறை முனைவோர்களுடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று(செப்.23) நடைபெற்றது. இதில் துணிநூல் துறை துணை இயக்குனர் அம்சவேணி, உதவி இயக்குனர் தேவி பத்மஜா, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி