ஐடிஐயில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆய்வு!

592பார்த்தது
ஐடிஐயில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆய்வு!
அரக்கோணம் புளியமங்கலத்தில் இயங்கி வரும் அரசு ஐடிஐயில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் இன்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார் மேலும் அவர் சில பாடங்களை உட்கார்ந்து கவனித்தார்.

ஆய்வின் போது ஆட்சியர் வளர்மதி, ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் நகர செயலாளர் ஜோதி, ஆர்டிஓ பாத்திமா, வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி