அரக்கோணம்: மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய எம்எல்ஏ

79பார்த்தது
அரக்கோணம் அடுத்த பெருமூச்சி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பெரியார் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் இன்று எம்.எல்.ஏ. ரவி குழந்தைகளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் நோட்டு வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் மோகன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் ஹரிதாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி