அணைக்கட்டு எம். எல். ஏ ஊட்டியில் மலைவாழ் மக்களுடன் நடனம்!

67பார்த்தது
வேலூர் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் உட்பட வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்எல்ஏவும் ஆன ஏ. பி நந்தகுமார் தலைமையில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு மலைவாழ் மக்களுடன் இணைந்து மலைவாழ் மக்கள் போலவே உடை அணிந்து எம். எல். ஏ நடனம் ஆடும் காட்சிகள் தற்போது சமூகத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி