கால்வாய் கட்டும் பணியை மாதனூர் சேர்மன் துவக்கி வைத்தார்.

556பார்த்தது
கால்வாய் கட்டும் பணியை மாதனூர் சேர்மன் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் மின்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர் எஸ் ரோட்டில் இடது புறமாக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று 6. 00000 கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை யாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் பூஜை இட்டு பணியினை துவக்கி வைத்தார்.


மேலும் என் நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மின்னூர் சங்கர் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி