திண்டுக்கல்லில் மறைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலம்

63பார்த்தது
மலை வாசஸ்தலம் என்றாலே பலருக்கும் ஊட்டி, கொடைக்கானல் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் மதுரையில் அமைந்துள்ள சிறுமலை இந்த இரண்டு சுற்றுலாத் தலங்களுக்கு இணையானதாக உள்ளது. அழகிய காடுகள், வியூ பாயிண்ட்டுகள், ட்ரக்கிங், ஃபயர் கேம் என பொழுது போக்குபொழுதுபோக்கு நிறைந்த இடமாக விளங்குகிறது. அனுமன் இமயமலையை சுமந்து சென்ற போது விழுந்த சிறுபகுதியே சிறுமலை என கூறப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் டூர் செல்ல விரும்புபவர்களுக்கு இந்த இடம் சிறந்த தேர்வு.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி