வைரமுத்து ரூ.1 லட்சம் நிதி உதவி

58பார்த்தது
வைரமுத்து ரூ.1 லட்சம் நிதி உதவி
பெரும் வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னக்கு, வெள்ள நிவாரண நிதியாக கவிஞர் வைரமுத்து முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.
இது குறித்து X தளத்தில், "விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன். பொருள்கொண்டோர் அருள்கூர்க. சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம் ; அதை எந்தநாளும் காப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி