Inland Waterways Authority of India (IWAI) 14 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. Deputy Director (Finance and Accounts) – 02, EDP Assistant – 01, Junior Hydrographic Surveyor (JHS) – 03, Stenographer D – 04, Lower Division Clerk (LDC)- 04 என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
Deputy Director (Finance and Accounts): 40 வயது
EDP Assistant: 35 வயது
Junior Hydrographic Surveyor (JHS): 30 வயது
Stenographer - D: 27 வயது
Lower Division Clerk (LDC): 27 வயது