நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு!

54பார்த்தது
நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு!
அரபு நாடுகளில் கடும் வெப்பம் நிலவுவதால், முட்டை நுகர்வு குறைந்து, நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்வது சரிந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு 70 சதவீத முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கலில் உள்ள பண்ணைகள் மூலம் நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி