கண்காணிப்பு செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்கும் அமெரிக்கா

70பார்த்தது
கண்காணிப்பு செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்கும் அமெரிக்கா
உலகையே தனது கண்காணிப்பு நிழலின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. இதற்காக விண்வெளியில் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களின் வலையமைப்பை உருவாக்குகிறது. இதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்று வார்ட்ரோட் ஜர்னல் கட்டுரை கூறியுள்ளது. இந்த செயற்கைக்கோள் அமைப்பு 1.8 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும். இது முடிந்ததும், உலகில் எங்கு வேண்டுமானாலும் தனது இலக்குகளை விரைவாக அடையாளம் காணும் திறனை அமெரிக்கா பெறும். மேலும் மற்ற நாடுகளின் ரகசியங்களையும் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி