'சூர்யா 44' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

79பார்த்தது
'சூர்யா 44' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதற்கிடையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி