யூனியன் வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

64பார்த்தது
யூனியன் வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணிகளுக்கான அனுமதி அட்டையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் அல்லது பிறந்த தேதி விவரங்களை உள்ளிட்டு, அட்மிட் கார்டுகள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை Unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கான அனுமதி அட்டை கடந்த மார்ச் 9ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 606 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தொடர்புடைய செய்தி