புதுக்கோட்டையில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

71பார்த்தது
புதுக்கோட்டையில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனெனில், மார்ச் 8 சனி, மார்ச் 9 ஞாயிறு, மார்ச் 10 திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி