ஒரே பெயரில் இருவர்: குழம்பி போன பஞ்சாப் கிங்ஸ் அணி

34808பார்த்தது
ஒரே பெயரில் இருவர்: குழம்பி போன பஞ்சாப் கிங்ஸ் அணி
துபாயில் நடைப்பெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், பஞ்சாப் கிங் ஷஷான்க் சிங் (19) என்ற வீரரை வாங்குவதற்கு பதிலாக ஷஷான்க் சிங் (32) என்ற வீரரை வாங்கியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் கிங் தரப்பில் கூறுகையில், ஒரே பெயரில் இரண்டு வீரர்கள் இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது. எங்கள் அணியில் அவர் இடம் பெற்றிருப்பதை நாங்கள் மகிழ்ச்சியாக கருதுகிறோம். எங்கள் வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி