துங்கபத்ரா அணை கதவு உடைந்தது (வீடியோ)

85பார்த்தது
கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19-வது கதவு நேற்றிரவு (ஆகஸ்ட் 10) 11 மணியளவில் உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கடந்த 8 மணி நேரத்தில் துங்கபத்ரா அணையில் இருந்து 1.5 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்லாரி, கொப்பல், ஹோஸ்பேட் மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி